Tasmac Case | அதிரவைத்த டாஸ்மாக் வழக்கு - ஐகோர்ட்டில் கறாராக கேட்ட அமலாக்கத்துறை

Update: 2025-12-12 02:43 GMT

Tasmac Case | அதிரவைத்த டாஸ்மாக் வழக்கு - ஐகோர்ட்டில் கறாராக கேட்ட அமலாக்கத்துறை

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை - ஐகோர்ட்டில் ED வாதம். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என, அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை நடவடிக்கையை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்