TamilNadu Rain Update || 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Update: 2025-10-24 02:13 GMT

கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.....

திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்