"தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது.. சிந்திய கண்ணீருக்கு .." -ஈபிஎஸ் காட்டம்
தூய்மைப் பணியாளர் கைது - ஈபிஎஸ் கண்டனம்
பணி நிரந்தரம் கோரி சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்/யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே - ஈபிஎஸ்/வாக்குறுதியை நிறைவேற்றாமல், நேர்மாறாக தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா? - ஈபிஎஸ் கேள்வி/எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினேரே, நினைவில் இருக்கிறதா? - ஈபிஎஸ்/79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை - ஈபிஎஸ்