Surya Fans | Anjaan | Samantha | நவம்பர் 28.. சூர்யா Fans-க்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

Update: 2025-10-15 03:29 GMT

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்’ திரைப்படம், வரும் நவம்பர் 28-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா, வித்யுத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் அந்த காலகட்டத்தில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது படத்தை ரீ-எடிட் செய்து வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். இது சூர்யாவின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்