Suriya 46 | சூர்யா படத்தில் இணைந்த பிரபலம்... எதிர்பார்ப்பை எகிறவிடும் `சூர்யா 46'

Update: 2025-10-27 11:35 GMT

கேஜிஎஃப் (kgf) படம் மூலமா பிரபலமான நடிகை ரவீனா டாண்டன் சூர்யா 46 திரைப்படத்துல நடிக்க கமிட் ஆகியிருக்கிறத படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிச்சிருக்கு... வாத்தி, லக்கி பாஸ்கர் என இரு வெற்றிப்படங்களை கொடுத்த வெங்கி அட்லூரி இயக்கற இந்த புது படத்துல சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் நடிக்கிறாங்க...இந்த நிலைல படத்துல புதுசா நடிகை ரவீனா டாண்டன் இணைஞ்சிருக்காங்க... தமிழ்ல கமல்ஹாசனோட ஆளவந்தான் படத்துல ரவீனா டாண்டன் நடிச்சிருக்காங்க என்பது குறிப்பிடத்தக்கது....

Tags:    

மேலும் செய்திகள்