திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை கலெக்டர்களுக்கு சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
தோல் தொழிற்சாலைகளால் மாசடைந்தை பாலாறு விவகாரம். பாலாறு மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை சவாலாக ஏற்று செயல்படுத்த வேண்டும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. உச்சநீதிமன்றத்தில் ஆஜரான 3 மாவட்ட ஆட்சியர்களும் ஆஜரான நிலையில் உத்தரவு. நடவடிக்கைகளை சவாலாக ஏற்று செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - விசாரணை 2 வாரங்கள் ஒத்திவைப்பு