வேல் கொடுத்த தொண்டர்கள் - ஈபிஎஸ் நெகிழ்ச்சி

Update: 2025-06-22 12:16 GMT

முருகன் மாநாடு அன்று வேல் கொடுத்துள்ளீர்கள் - ஈபிஎஸ் நெகிழ்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூரில், காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு தேசிய பொது செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில், 400 பேர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் மலர் மாலை அணிவித்து கையில் வேல் கொடுத்தபோது, முருகன் மாநாடு அன்று வேல் கொடுத்துள்ளீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்