Cuddalore | திடீரென இறங்கிய vigilance - கையும் களவுமாக சிக்கிய அதிகாரி கொடுத்த ரியாக்சன்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் 2 லட்சத்தி 22 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்... விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அங்கிருந்த அதிகாரிகளிடம் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியுள்ளனர்...