சென்னை வேளச்சேரி சாலையில் திடீர் விரிசல் பீதியில் மக்கள..

Update: 2025-07-07 17:23 GMT

சென்னை வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டுமானத்திற்காக 60 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி சமன் செய்யும்போது, அந்த பகுதியில் உள்ள சாலையில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்