சட்டென மாறிய வெதர் - வெளுத்து வாங்கிய கனமழை

Update: 2025-08-22 02:03 GMT

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக ஈரோடு பேருந்து நிலையம், ரயில் நிலையம், அக்ரஹாரம், வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், வெயிலின் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில், ரயில் நிலையம் உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்