#BREAKING || கிளாசில் பேசி சிரித்துக்கொண்டு இருக்கும் போதே உயிரிழந்த மாணவி - அலறிய தோழிகள்
வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு/தென்காசி மாவட்டம் சுரண்டையில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு/9ம் வகுப்பு மாணவியான மானசா, வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்/மாணவியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்