``வலுப்பெறும் புயல் சின்னம்.. அடுத்த 24 மணிநேரத்தில் வாய்ப்பு..''

Update: 2025-05-28 06:10 GMT

BREAKING | Wheather Update ``வலுப்பெறும் புயல் சின்னம்.. அடுத்த 24 மணிநேரத்தில் வாய்ப்பு..''

வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது - இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது

நேற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்

Tags:    

மேலும் செய்திகள்