Street Interview | "காய்கறி விலை ரொம்ப அதிகமா இருக்கு.. அதுக்கு பெஸ்ட்.." | மக்கள் அடுக்கிய ஐடியா
சபரிமலை சீசனில் காய்கறிகள் தட்டுப்பாடு உள்ளதா?
விலை ஏற்றம் இருந்தால் எப்படி சமாளிப்பது?
சபரிமலை சீசன் தொடங்கும் கார்த்திகை மாதத்தில், காய்கறிகள் தேவை அதிகரிப்பதால் தட்டுப்பாடு ஏற்படுகிறதா... அதை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்.. என்பது குறித்து, காரைக்கால் பகுதி மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்