Street Interview | ``குழந்தைகள் செல்போன் கொடுத்தா தான் சாப்பிடுறாங்க..'' | நிலவரத்தை சொன்ன விவசாயி
செல்போன் இல்லாத நாள் எப்படி இருக்கும்?
எதை இழக்க வைத்தது? எதை பெற வைத்தது?
நம் கையில் செல்போன் இல்லை என்றால், அந்த நாள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.