ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் தேரோட்டம் - காத்திருந்து வடம் பிடித்த பக்தர்கள்

Update: 2025-04-27 02:57 GMT

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் சித்திரை தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் முடிந்து காலை 8.45 மணிக்குத் தொடங்கவிருந்த தேரோட்டம், தடி முழுமையாக சீரமைக்கப்படாததால் 9.50 மணிக்கு ஆரம்பமானது. இதனால் அதிருப்தி அடைந்த பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து தேரினை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்