மறைந்த பாடகர் SPB-க்கு தமிழக அரசு கொடுத்த தனி கௌரவம்

Update: 2025-02-12 05:02 GMT

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் வீட்டுக்குச் செல்லும் சாலைக்கு அவரது பெயரை சூட்டி தமிழக அரசு கௌரவித்துள்ளது. எஸ்பிபி யின் குடும்பத்தினரது கோரிக்கையை ஏற்று, நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் "எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை" என்ற அறிவிப்பு பலகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்