பேக்கரி முன்பு இரவோடு இரவாக சுவர் | அதிர்ந்து போன பேக்கரி கடைக்காரர் | Kanyakumari
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கடை பிரச்சினையில் பேக்கரி முன்பு இரவோடு இரவாக சுவர் எழுப்பிய உமையாளரின் செயலால் பேக்கரி கடைக்காரர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கடை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் சுவர் எழுப்பியதால் பரபரப்பு