"சுட்டுத் தள்ளுவது, குண்டு வைப்பது, தகர்ப்பதுன்னு.." நஞ்சாகும் பிஞ்சு மனங்கள்
தென்காசியில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 சிறார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது... சமீபத்தில் கர்நாடகாவில் 8ம் வகுப்பு மாணவனை கொலை செய்த வழக்கில் 6ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது...இதேபோல் ஏராளமான சம்பவங்கள் சமீபமாக அரங்கேறி வருகின்றன...படிக்கும் மாணவர்கள் வன்முறையில் இறங்குவது அதிகரித்து வருகிறது... இதை எப்படி தடுப்பது? என்பது குறித்து பொதுமக்கள் கூறும் கருத்துகள்