இரவோடு இரவாக... திடீரென நின்ற பெருமாள் சிலை... அகற்றிய அதிகாரிகள் - பரபரப்பில் சோளிங்கர்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சீனிவாச பெருமாள் சிலையை இரவோடு இரவாக பக்தர் ஒருவர் நிறுவிய நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி சிலை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது...