பர்வதமலை வெள்ளத்தில் சிக்கி பலியான சென்னை பெண்ணின் மகன் அதிர்ச்சி பேட்டி
பர்வதமலையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி சென்னையை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிழந்த தனது தாயை போலீசார் சரிவர தேடவில்லை, சரியாக தேடி இருந்தால் உயிருடன் கண்டுபிடித்திருக்கலாம் என உயிரிழந்தவரின் மகன் கூறியுள்ளார்.