மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு/நாமக்கல்லில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 21% மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல்/பள்ளி செல்லும் மாணவிகளும் போதைப் பொருள் பயன்படுத்துவதாக சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்/“300 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் 63 மாணவர்கள் (21%) போதைப் பொருள் பயன்படுத்துகின்றனர்“ /51 மாணவர்கள் - 12 மாணவிகள் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதாக தகவல்/“ஒரு வாரத்திற்கு 5 முறைக்கு மேல் புகையிலை பொருட்களை மாணவர்கள் பயன்பத்துகின்றனர்“/“63 மாணவர்களில் 48 பேர் புகையிலை அல்லாத போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர்“