சென்னை அடுத்த தாம்பரம் மேம்பாலம் பகுதியில் சாலையோரம் படுத்துத் தூங்கியவர் மீது கார் ஏற்றப்பட்ட அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகியுள்ளன
சென்னை அடுத்த தாம்பரம் மேம்பாலம் பகுதியில் இரவு நேரங்களில் மேம்பாலம் சென்று மீடியம் மற்றும் சாலை ஓரம் ஏராளமானவர்கள் படுத்து உறங்குகின்றனர் நிலையில் நேற்று நள்ளிரவில் வியாசர்பாடியை சேர்ந்த ரமணா63 தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தாம்பரம் நோக்கி வந்த கார் மோதியது இதில் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்து
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவர் சுந்தரமூர்த்தியிடம் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்