அதிர வைத்த குழந்தை கடத்தல்... எமகாதகியை தட்டி தூக்கிய போலீஸ்... சொன்ன காரணம்..?

Update: 2025-08-30 11:53 GMT

கிருஷ்ணகிரியில் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என நாடகமாடி 6 மாத பச்சிளம் பெண் குழந்தையை கடத்திய பெண் கைது.

Tags:    

மேலும் செய்திகள்