18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - மூவர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் குழந்தைகள் நல காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் காப்பக உரிமையாளர் உட்பட மூவர் கைது
அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா ஆகியோர் காப்பகத்தை நடத்தி வந்துள்ளனர்
அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா ஆகியோர் காப்பகத்தை நடத்தி வந்துள்ளனர்
காப்பகத்தில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட குழந்தை நல அலுவலர்களிடம் பாதிக்கப்பட்ட சிறுமிகள் பரபரப்பு குற்றச்சாட்டு
காப்பக உரிமையாளரின் ஓட்டுநர் பழனி, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது