"விலை போகும் தலைவர்கள் பெரியாரை விமர்சிப்பார்கள்.."-சீமானை மறைமுகமாக சாடிய முத்தரசன்

Update: 2025-03-17 11:18 GMT

விலை போகக்கூடிய தலைவர்கள் அரசியலில் வருவார்கள்... பெரியார் வாழ்க என்று சொல்வார்கள்... பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் பெரியா​ர்​ ஒழிக என்றும் சொல்வார்கள் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். விழுப்புரத்தில் நடைபெற்ற வி.சி.க கூட்டத்தில் பேசிய அவர், குறிப்பிட்ட வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக தடம்மாறுகிற போக்குகளை சிலர் கையாள்வதாக குற்றம் சாட்டினார்.​

Tags:    

மேலும் செய்திகள்