Seeman Case | மீண்டும் வீடியோ வெளியிட்ட நடிகை - சீமான் மீது சரமாரி தாக்கு..

Update: 2025-09-19 03:09 GMT

விமர்சித்த சீமான் - "பச்சைப் பொய் பேசி ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு"

ஒரு பச்சை பொய்யைப் பேசி 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாக சீமான் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். குறிப்பாக, 2023ஆம் ஆண்டு திமுக வந்துவிட்டாகவும், ஆகவே சென்னை பக்கமே வராமல் இருக்குமாறு கூறி, மாதம் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக டீல் பேசியதாகவும் சீமான் மீது அவர் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சீமான் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். இந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை வீடியோ வெளியிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்