அஜித்குமார் வீட்டில் சீமான்.. வேதனையில் அழுத தாய்..

Update: 2025-07-09 13:17 GMT

திருப்புவனம் இளைஞர் அஜித் போலீஸ் விசாரணையில் மரணம் அடைந்த நிலையில், இதை கண்டித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சற்று நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக அஜித் குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் சீமான்... 

Tags:    

மேலும் செய்திகள்