அரசு பேருந்து இன்ஜினில் இருந்து குபீரென கிளம்பிய `தீ’ - அலறி அடித்து ஓடிய பயணிகள்
Bus Fire | அரசு பேருந்து இன்ஜினில் இருந்து குபீரென கிளம்பிய `தீ’ - அலறி அடித்து ஓடிய பயணிகள்
ஐதராபாத்தில் அரசு பேருந்தின் இன்ஜினில் இருந்து திடீரென்று புகை கிளம்பி தீ பற்றி எரிந்ததால் பதற்றமான சூழல் நிலவியது.