CM-க்கு சரத்குமார் ஒரே வார்த்தையில் பதிலடி

Update: 2025-09-18 05:03 GMT

முதல்வர் ஸ்டாலினுக்கு சரத்குமார் பதிலடி

தேர்தலில் நிரந்தரமாக வெற்றி பெற்றவர்கள் யாரும் கிடையாது என, பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் நடிகர் சரத்குமார் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் சரத்குமார் தங்கத்தேரை வடம்பிடித்து இழுத்து பக்தர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தேர்தலில் நிரந்தரமாக வெற்றி பெற்றவர்களும் கிடையாது... நிரந்தரமாக தோல்வி அடைந்தவர்களும் கிடையாது என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்