Sankarankovil Market | 100 டன்னில் இருந்து வெறும் 5 டன்னாக குறைந்தது - அதிர்ச்சியில் விவசாயிகள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் எலுமிச்சை மார்க்கெட்டிற்கு விவசாயிகள் நாள்தோறும் 100 டன் வரை எலுமிச்சை பழங்களை விவசாயிகள் கொண்டு வரும் நிலையில், மழையால் 5 டன் எலுமிச்சை பழங்களை கூட விவசாயிகள் கொண்டு வராததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது...