மொத்தமாக சாய்ந்த 5000 வாழை வேதனையில் துடிக்கும் விவசாயிகள் சோகமான காட்சிகள்
காற்றில் முறிந்த வாழைகள் - வேதனையில் விவசாயிகள் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகள் அதிர்ச்சி - வேதனை