உக்கிரத்தின் உச்சிக்கே சென்ற புடின் - சிதறும் உக்ரைன்

Update: 2025-08-30 10:53 GMT

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா மீண்டும் டிரோன் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளுமே தயாராக இல்லை என்ற சூழல்தான் நிலவுகிறது. அண்மையில் உக்ரைனின் ஒடெசா பிராந்தியத்துக்கு உட்பட்ட கடற்பகுதியில் நங்கூரமிட்ட போர்க்கப்பலை ரஷ்யா டிரோன் மூலம் தகர்த்தது. தற்போது தலைநகர் கீவில் குடியிருப்பு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்