காற்றில் பறந்த ரூ.1000 கோடி... கிடுக்கிப்பிடியில் சிக்கிய டாப் நடிகர்கள் - தோண்ட தோண்ட காத்திருந்த அதிர்ச்சி
சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக
நடிகர் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 25 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செஞ்சிருக்க நிலையில, இன்னைக்கு, ராணா டகுபதி ஹைதராபாத்தில இருக்கற அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜரானாரு...