Robo Shankar | Mysskin | நடிகர் ரோபோ சங்கர் மறைவு | மிஷ்கின் வெளியிட்டநெகிழ்ச்சி வீடியோ
ரோபோ சங்கருடன் 10 நாள் முன்புதான் பேசினேன் - மிஷ்கின்
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவையொட்டி இயக்குநர் மிஷ்கின் இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளார்...
சமீபத்தில் ரோபோ சங்கர் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிடித்த உணவை சமைத்து எடுத்து வருவதாக கூறியதாகவும், அடுத்த 10 நாளில் அவரது மறைவு செய்தி வந்துவிட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.