Robo Elephant || ரோபோ சங்கர் பெயரில் ரோபோ யானை கோவிலுக்கு கொடுத்த பிரபல நடிகர்
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் பெயரில், சென்னை வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள குபேரர் கோயிலுக்கு ரோபோ யானை வழங்கப்பட்டது.
நடிகர் மாஸ்டர் டிங்கு சார்பில், அவருடைய சகோதரி கணவர் போஸ் வெங்கட், சகோதரி சோனியா உள்ளிட்டோர், 12 அடி உயரத்தில் ரோபோ யானையை வழங்கினர்.
அந்த யானைக்கு டிங்குவின் விருப்பப்படி ரோபோ சங்கர் என பெயரிட்டு, அவருடைய குடும்பத்தினர் சிறப்பு பூஜைகள் செய்தனர்.