DSP அலுவலகம் அருகே கத்தி முனையில் கொள்ளை-புர்கா அணிந்து அசால்டாக தப்பிக்கும் வீடியோ
DSP அலுவலகம் அருகே கத்தி முனையில் கொள்ளை - புர்கா அணிந்து அசால்டாக தப்பிக்கும் ஷாக் வீடியோ
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே கத்தி முனையில் பெண்களிடம் 40 சவரன் நகை மற்றும் 5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...