மாற்றுத்திறனாளி மீது ஏறி இறங்கிய ரோடு ரோலர் சென்னையில் அதிர்ச்சி..பாய்ந்த நடவடிக்கை

Update: 2025-09-07 11:22 GMT

சென்னை, கோயம்பேட்டில் சாலை பணியின்போது ரோடு ரோலர் ஏறி மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம். சாலைப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்