#JUSTIN || சாலை விபத்து - மதுரை ஆதீனம் கார் ஓட்டுநரிடம் விசாரணை

Update: 2025-05-07 08:14 GMT

மதுரை ஆதீனம் கார் ஓட்டுநரிடம் விசாரணை/சாலை விபத்து - மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை/மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் செல்வக்குமாரை, கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்

Tags:    

மேலும் செய்திகள்