"புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பரிகார பூஜை"- காங் எம்.பி. வலியுறுத்தல்

Update: 2025-08-19 03:46 GMT

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பரிகார பூஜை- காங் எம்.பி.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பரிகார பூஜை செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி வலியுறுத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், புதிதாக கட்டப்பட்ட குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் ஜெகதீப் தன்கர் தனது முழு பதவி காலத்தையும் நிறைவு செய்யவில்லை என தெரிவித்தார். இதேபோல, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பற்றியும் சிலர் பேச தொடங்கி இருப்பதாக கூறிய பிரமோத் திவாரி, அங்கு வாஸ்து பரிகார பூஜை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்