#JUSTIN || Highcourt | ``2 வாரங்களில் பட்டியலை வெளியிடுங்கள்’’ தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
``2 வாரங்களில் பட்டியலை வெளியிடுங்கள்’’ தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமான பொருட்களின் 2025-26 ஆண்டிற்கான விலை நிர்ணய பட்டியலை வெளியிடக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு.
அரசு ஒப்பந்த கட்டுமான பொருட்களின் விலை நிர்ணய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு