Tiruchy Accident | பஸ் மீது மோதி நொறுங்கி ஜேசிபியிலும் சிக்கிய சிதறிய RDO உயிர்.. கொடூர விபத்து

Update: 2025-06-19 09:28 GMT

பஸ் மீது மோதி நொறுங்கி ஜேசிபியிலும் சிக்கிய சிதறிய RDO உயிர்.. கொடூர விபத்து

சாலை விபத்தில் வருவாய் கோட்டாட்சியர் உயிரிழப்பு

முசிறி வருவாய் கோட்டாட்சிய சாலை விபத்தில் உயிரிழப்பு

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை ஜீயபுரம் அருகே அரசு பேருந்து மீது ஆர்டிஓ வாகனம் முதலில் மோதி அருகே இருந்த ஜேசிபி வாகனம் மீது வேகமாக மோதி விபத்து

Tags:    

மேலும் செய்திகள்