ஆக. 12 முதல் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன்

Update: 2025-08-07 15:22 GMT

வீடு தேடி வரும் ரேஷன் பொருள் - ஆக. 12ல் தொடக்கம்/வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம்/சென்னையில் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை

வரும் 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்/ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்