Ranipet| NDRF வீரர்களுக்கே ட்ஃப் கொடுக்கும் வகையில்... பயிற்சியில் தெறிக்கவிட்ட நாய்கள்

Update: 2025-11-23 13:45 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை பயிற்சிப் பள்ளியில், அவசர காலங்களில் உதவ நாய்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது... இயற்கை பேரிடர்கள் மற்றும் கட்டடம் இடிந்து உண்டாகும் விபத்துகளின்போது இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருப்போரை கண்டுபிடிக்க உதவும் வகையில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது... நாய்கள் சாதுரியமாக பயிற்சி எடுக்கும் காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்