Rameshawaram | ஈரக்குலையை நடுங்கவிட்ட +2 மாணவி கொலை - ரத்தம் தெறித்த அதே இடத்தில் இறங்கிய டீம்

Update: 2025-11-19 08:06 GMT

ராமேஸ்வரம் மாணவி கொலை - தடயவியல், நுண்ணறிவு பிரிவு ஆய்வு. ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம். கொலை நடந்த இடத்தில் தடயவியல் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆய்வு. கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாணவி கொலை தொடர்பாக இளைஞர் முனிராஜை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்