ராமதாஸ் பாடிய `புதிய பாடல்’ - மகனை பார்க்க ஓடிய தாய்.. திடீர் திருப்பமா?

Update: 2025-07-15 06:36 GMT

பாமகவில் நிலவும் மோதல் போக்கு தொடர்பான கேள்விக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் காத்திருப்போம், காத்திருப்போம் காலங்கள் வரும் என பாடல் பாடி நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்