வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.. மேயரிடம் வாக்குவாதம் செய்த மக்கள் -பரபரப்பு காட்சி
கடலூர், செமண்டலம் பகுதியில் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காந்தி நகர் தெரு, பெரியார் தெரு, வரதராஜன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாலை மற்றும் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்தது. இதனால் பாதிப்படைந்த மக்கள், பாதிப்பை உடனடியாக சீர்