தாமிரபரணியில் சீறி வரும் வெள்ளம்...மூழ்கிய பாலம் - ஆபத்தை உணராமல் இறங்கும் பொதுமக்கள்

Update: 2025-05-26 14:20 GMT

குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குழித்துறை சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கி தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது. 

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு /தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு/குழித்துறை சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கியது/சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கி தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது/ஆபத்தை உணராமல் நீரில் இறங்கும் பொதுமக்கள்

Tags:    

மேலும் செய்திகள்