மின்சாரம் இல்லை என புகார் கூற செல்போன் மூலமாக அதிகாரிகளை அழைக்கும் மக்களின் குறைகளை கவனிக்க வேண்டும் என்றும் கவனிக்காத அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்வாரியத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை ராயபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தனியா தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளியில் பயிலும் சுமார் 500 மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்புடன் புத்தகப் பைவளங்கும் நிகழ்ச்சி இரு கலந்து கொண்ட அவர், ர்ர்ஜவ்வாது மலை போன்ற மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு சீரான மின்சாரம் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.