Tenkasi | 4வது நாளாக போராட்டம்- பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

Update: 2025-11-22 05:18 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கேட்டு 4 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறி தொழிலாளர்களால், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்