"கட்டணம் வசூலிக்க தடை"... இரு சுங்கச் சாவடிகளுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-06-03 13:29 GMT

2 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை/மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை /மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/"மதுரை எலியார் பத்தி சுங்கச்சாவடி, தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது"/நீதிமன்ற உத்தரவை மீறி சுங்கம் கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிபதிகள்/மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து அறிக்கை அளிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்